குழந்தை முன்பு கணவருக்கு மாறி மாறி முத்தம் கொடுத்த தமிழ் நடிகை…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ…..!!!!

குழந்தை முன்பு கணவருக்கு மாறி மாறி முத்தம் கொடுத்த தமிழ் நடிகை…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் ஒருவராக இடம் பிடிக்கும் அளவிற்கு கலக்கிய நடிகை தான் அனிதா.

இவர் தற்போது தன்னுடைய மகன் முன்பு கணவருக்கு முத்தம் கொடுத்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வருஷம் எல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி விக்ரம் நடித்த சாமுராய் திரைப்படத்தில் இவர் நடித்துஅசத்தினார்.

அடுத்ததாக விஜய் நடித்த சுக்ரன் உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்தார்.

பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு மகன் பிறந்தார்.

அவர்களின் குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அனிதா தினம்தோறும் புதுவிதமான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.

அதே சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் தனது கணவருக்கு முத்தம் கொடுக்க கணவர் இவருக்கு திரும்பி முத்தம் கொடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

குழந்தைக்கு முன்பே இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்த காட்சியின் வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் நெகட்டிவ் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

மறுபக்கம் சில ரசிகர்கள் இந்த அன்பான குடும்பத்திற்கு பாசிட்டிவ் கமாண்டுகளையும் பதிவு செய்து வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Anita H Reddy (@anitahassanandani)

Archana