இன்று தமிழ் சினிமாவில் ராக்ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் அனிருத். தனுஷின் 3 என்ற திரைப்படத்தின் மூலமாக முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது தனுஷ் தான். முதல் படமே அனிருத்தை இந்த உலகிற்கு யார் என காட்டியது. அதிலிருந்து தொடர்ந்து தன்னுடைய துள்ளலான இசையால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு இனி இவர்தான் இசை என்ற ஒரு சூழ்நிலையை அனிருத் உருவாக்கினார். அதுவரை பெரிய பெரிய முன்னணி நடிகர்களுக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வந்த நிலையில் அவரையே டேக் ஓவர் செய்து இன்று இந்திய சினிமாவில் போற்றத்தக்க வகையில் அனிருத் வளர்ந்து நிற்கின்றார்.
தமிழை தாண்டி மற்ற மொழி சினிமாக்களிலும் இவர் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். வெளிநாடு கச்சேரிகளையும் நடத்தி உலக அளவில் மிகவும் பாப்புலர் ஆகியுள்ளார்.இந்நிலையில் இவருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியும் சன் குழுமத்தின் மகளான காவியா மாறனும் திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகின்றது. காவ்யா மாறன் தரப்பில் அனிருத்துக்கு வரதட்சணையாக சுமார் 2000 கோடி மதிப்பிலான சொத்துகள் வழங்கப்படலாம் என குறிப்பிடுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு-முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த சிகாமணி(70) கூலித் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள்…
பீகார் மாநிலத்தில் ஜேடியு போட்டியிட்ட 101 தொகுதிகளில் சுமார் 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இது கடந்த 2020 ஆம்…
பீகார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையிலிருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகித்து…
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல…
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் 5 ஆடுகளை மர்ம நபர்கள் சொகுசு காரில் ஏற்றிச் சென்றதாக மானாமதுரை போலீசுக்கு நேற்று மாலை…
பாஜக மாநில தலைமை பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கியதில் நிர்வாகிகள் யாருக்குமே உடன்பாடு இல்லை. அதிலும் குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி…