சன் டிவி உரிமையாளரான கலாநிதி மாறனின் செல்ல மகளும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவியா மாறனை அனிருத் காதலிப்பதாக இணையத்தில் ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் காதல் குறித்து கலாநிதி மாறனிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி பேச்சுவார்த்தை நடத்திவிட்டதாகவும் விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றது. இப்படியான நிலையில் அனிருத் – காவ்யா மாறன் நியூயார்க்கில் ஜோடியாக உலா வரும் வீடியோ வெளியாகியுள்ளது.
இருவரும் டேட்டிங் செய்வதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. ஆனால், அது வதந்தி என்று அப்போது அதற்கு அனிருத் முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் தான் இருவரும் ஜோடியாக சுற்றி வருவது, இணையத்தில் மீண்டும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு மிகவும் பொதுவான காரணமாகும். பெண்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே வருகிறது. என்னதான்…
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி பகுதியில் வசித்து வரும் ரவீந்திர பிரதாப் சிங் என்பவருக்கு ஷீலா சிங் என்ற மனைவியும்…
இன்றைய(14.11.2025) ராசிபலன் குறித்து பார்க்கலாம். மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஐந்தாமிட சந்திரன் இருப்பதால் நன்மை கிடைக்கும். உங்கள் தந்தை மற்றும்…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக…
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், ஒரு தம்பதியினரின் சண்டை பேசுபொருளாக மாறியது. இதனால், கடுமையான போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தின்…