கேரள Saree-யில் அப்படியே நயன்தாரா போலவே இருக்கும் அனிகா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

By Ranjith Kumar

Updated on:

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தில் அஜித்குமார் , அனுஷ்கா செட்டி,  அருண் விஜய்,  திரிஷா,  பார்வதி நாயர்,  விவேக்,  சுமன்,  நாசர்,   அனிகா போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ்  இசையமைத்துள்ளார்.


இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர்  நடிகை அனிகா. இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். கேரளாவில் உள்ள மஞ்சேரியில் உள்ள நாசரேத் பள்ளியிலும், கோழிக்கோடு தேவகிரி சிஎம்ஐ பப்ளிக் பள்ளியிலும் படித்தார். 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சோட்டா மும்பை’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

   

அதைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ‘காதா துடாருன்னு’ என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.  இவர் தமிழில் பாஸ்கர் தி ராஸ்கல்,  நானும் ரவுடிதான், மிருதன், விசுவாசம், மனிதன் போன்ற தமிழ் படங்களில்  நடித்துள்ளார்.இவர் தற்போது PT சார், வாசுவின் கார்பினிகல், Vr07  போன்ற தமிழ் படங்களை நடித்து வருகிறார்.அதைத்தொடர்ந்து இவர் மா, வாழ்க்கையின் நிறங்கள், அமராத் போன்ற குறும்படங்களிலும் நடித்துள்ளார்.


‘ராணி’ என்ற வெப் சீரியஸிலும்  நடித்துள்ளார்.நடிகை அனிகா  சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்,அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவர் கேரளா சேரி உடுத்தி மிகக் கவர்ச்சி ஊட்டும் அளவில் வீடியோ ஒன்று போட்டுள்ளார். அதைப் பார்த்து ரசிகர்கள், இவர் அழகில் மயங்கி தற்போது அந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது அனிகா நேச்சுரல் ஆயுர்வேதிக் முக சாதன விளம்பரம் செய்வதற்காக கேரளா புடவை அணிந்து மிக அழகாக வந்து ப்ரோமோஷன் செய்துள்ளார். தற்போது அந்த பிரமோஷன் தாண்டி இவரின் கவர்ச்சியூட்டும் அழகை கண்ட ரசிகர்கள் அந்த வீடியோவை மிக வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

author avatar
Ranjith Kumar