BREAKING: “ராமதாஸ் 100 ஆண்டுகள் வாழ வேண்டும்” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ..!

By Soundarya on ஆனி 15, 2025

Spread the love

ஐயா ராமதாஸ் அவர்கள் நூறு ஆண்டுகள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். அது ஒரு மகனின் கடமையும் கூட. பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. அவருக்கு சுகர், பிபி என்று எல்லாமே இருக்கிறது. இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் ராமதாஸ் என்று பிரதமர் மோடி கடந்த வருடம் கூறியது இன்னமும் என்னுடைய நினைவில் இருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.