மாடர்ன் ட்ரெஸில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்துள்ள அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா…. வைரலாகும் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்…

By Archana

Published on:

தமிழ் சினிமாவில் ஒருகால கட்டத்தில் action king-ஆக வலம் வந்தவர் தான் நடிகர் அர்ஜூன். இவர் நடிக்கும் திரைப்படங்களில் சண்டை காட்சிகள் அதிகமாக இருந்ததால் இவருக்கு இந்த பெயர் வந்தது, என்று தான் சொல்ல வேண்டும். indruvarai திரைபடங்களில் அடித்து வருகிறார் நடிகர் அர்ஜுன், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இப்பவும் மிகவும் fit -ஆக இளமையாக இருக்கிரார்.

   

நடிகர் அர்ஜுனின், மூத்தமகள் தான் நடிகை ஐஸ்வர்யா. தமிழ் சினிமாவில் நடிகர் விஷாலுடன் பட்டத்து “யாணை” என்கிற படத்திலும் நடித்தார். அதன்பின் ஒரு கன்னட படத்தில் நடித்தார். என்ன காரணமோ தெரியவில்லை. இவர் அதிக திரைப்படங்களில் நடிப்பதில்லை.

இவர் அவ்வபோது மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், என்று சொல்லலாம். அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா அர்ஜூனின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது…

author avatar
Archana