பாலிவுட்டை தொடர்ந்து ஹாலிவுட் செல்கிறாரா அட்லி..? வெளியான அப்டேட்டால் உறைந்து நிற்கும் தமிழ் திரையுலகம்..

By Ranjith Kumar

Updated on:

அட்லி அவர்கள் கடந்த ஆண்டு சாருக்னை வைத்த “ஜவான்” என்ற படத்தை இயக்கி அகில இந்தியவில் மாபெரும் வெற்றியை தொட்டார், பாலிவுட் சினிமாவில் பெருமளவில் மற்ற மாநில இயக்குனர்கள் எந்த அளவிலும் நுழைந்ததும் இல்லை வெற்றி பெற்றதும் இல்லை, ஆனால் முதல் படமே உலக சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் அவர்களை வைத்து படத்தை இயக்கி அதை கோடி கணக்கில் வசூலை அள்ளி டோட்டல் இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தார், தற்போது ஜவான் படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு, விஜய் சேதுபதி, விடிவி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளார்கள்.

பாலிவுட் சினிமாவில் பெருமளவில் எந்த இயக்குனராலும் நுழைய முடியாது அப்படி நுழைந்தாலும் அங்கிருக்கும் டெக்னிக்ஷன்ஸ் படக்குழுவினர்களை வைத்து தான் படத்தை இயக்க முடியும், ஆனால் அட்லி அவர்கள் தமிழ் சினிமா துறையில் இருந்து ஒட்டுமொத்த டெக்னீசியன்களையும் படக்குழுவினர்களையும் பாலிவுட்டுக்கு அழைத்து சென்று அங்கே அவர்களை வேலை வாங்கி நல்ல ரிசல்ட் கொண்டு வந்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். தற்போது ஜவான் படத்திற்கு முன்னதாக பதன் படம் ஷாருக்கானுக்கு வெளியாகிய ஆயிரம் கோடி பெற்றது,

   

அதனால் ஜவான் படத்திற்கும் ஆயிரம் கோடி பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த நிலையில் 117 கோடிகளை பட வசுலை அள்ளி மெகா பாஸ்டர் படமாக மாறி சீனிமா துறையை சம்ப்பித்து போகும் அளவிற்கு ஆளாக்கினார் அட்லீ அவர்கள். இப்படத்திற்காக இன்டர்நேஷனல் அவார்டான “தாதா சகேப் பால்கே” என்ற விருது நிகழ்ச்சியில் இப்ப அடுத்ததாக சிறந்த இயக்குனர் அட்லீ அவர்கள் சிறந்த நடிகர் நடிகைக்காண ஷாருக்கான் நயன்தாரா பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்க முக்கியமான ஒன்றாகும்.

தற்போது அந்த நிகழ்ச்சியில் அட்லீ அவர்கள் பேசியுள்ளது என்னவென்றால், பாலிவுட் சினிமாவுக்கு கால் எடுத்து வைக்க 8 வருடம் ஆனது, ஆனால் ஹாலிவுட் கால் எடுத்து வைப்பதற்கு இன்னும் மூன்று வருடங்களில் உள்ளது, கூடிய விரைவில் ஹாலிவுட்டில் என் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று மிக புத்துணர்ச்சியுடன் பேசி ரசிகர்களை ஆட்சியில் ஆழ்த்தினார்.

author avatar
Ranjith Kumar