டக்கரான உடையில் தாறுமாறாக கிளாமர் போஸ் கொடுத்த நடிகை யாஷிகா…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!!

டக்கரான உடையில் தாறுமாறாக கிளாமர் போஸ் கொடுத்த நடிகை யாஷிகா…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் துருவங்கள் 16 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் தொடர்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததால் அந்நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

இன்றைய இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் இவர் அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோ செய்ய தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கவர்ச்சியான உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்து யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Yash 🔱⭐️🌙 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@yashikaaannand)

Nanthini