‘எந்த டிரஸ் போட்டாலும் அதுல கொஞ்சம் ஹாட்ன்ஸ் இருக்கு’… நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் (உள்ளே)..

‘எந்த டிரஸ் போட்டாலும் அதுல கொஞ்சம் ஹாட்ன்ஸ் இருக்கு’… நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் (உள்ளே)..

இளம் நடிகை யாஷிகா ஆனந்த், மாடலிங் துறையில் அனுபவம் உள்ளவர் இவர். இதன் மூலமாக தான் சினிமாவிலும் நுழைந்தார் இவர் என்று சொல்ல்லாம். தமிழ் சினிமாவில் “துருவங்கள் 16 ” என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தவர் இவர். அதன் பிறகு “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார் குறிப்பாக இளம் ரசிகர்களை தன பக்கம் ஈர்த்தார்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததால் அந்நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, இவர் அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது மெரூன் கலர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அவர் போஸ்ட் செய்துள்ள அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

Archana