‘உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா’… கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை வேதிகா….

By Archana

Published on:

நடிகை வேதிகா.,, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் “முனி” படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து காளை, காவியத்தலைவன், பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

   

“பரதேசி” படத்தில் வித்தியாசமான கதை காலத்தில் நடித்து கலக்கினார் வேதிகா என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு தமிழில் வாய்ப்பு அமையவில்லை இவருக்கு. மேலும், கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் ஆனது என்று சொல்லலாம். மேலும், எப்போதும் தனது உடம்பை slim-ஆக மெயின்டைன் செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது, கவர்ச்சியான ஒரு ஆடையில் ஹாட் போஸ் கொடுத்து கிளப்பி உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

author avatar
Archana