40 வயதிலும் பிட்டாக கலக்கும் நடிகை திரிஷா!… எவ்ளோ அழகு!… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!…

By Begam

Published on:

நடிகை திரிஷா வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் சிம்ரனுக்கு தோழியாக ‘ஜோடி’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்த இவர் விக்ரமின் ‘சாமி’, விஜய்யின் ‘கில்லி’ போன்ற படங்களின் மூலம் முன்னணி ஹீரோயினாக பிரபலமானார்.

   

இதை தொடர்ந்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்பொழுது டாப் 10 ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா. இவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவையாக நடித்து தமிழில் ஒரு சூப்பர் கம் பாக் கொடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை த்ரிஷா இவர் தனது 40 வயதை நெருங்கி விட்ட போதிலும், சற்று கூட அழகு குறையாமல் மிகவும் பிட் ஆகவும் இளமையாகவும் காணப்படுகிறார். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்…