மில்க் பியூட்டியை மிச்சம் வைக்காமல் காட்டி.. வயசு பசங்கள சூடேற்றும் தமன்னா.. ஹாட் கிளிக்ஸ்..!

By Nanthini on புரட்டாதி 5, 2024

Spread the love

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என தொடர்ந்து பிஸியாக நடிகை தமன்னா கலக்கி வருகின்றார். கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

   

அந்தப் படத்தில் அனிருத் இசையில் வெளியான காவாலா பாடல் இவருக்கு மிகப்பெரிய வெற்றி பாடலாக மாறியது. இந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து 100 கோடி ரூபாய் வசூல் செய்ய காரணமாக மாறியவர் தமன்னா தான்.

   

 

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் பாலிவுட்டில் 2004 ஆம் ஆண்டு நடிக்க வந்த நிலையில் அவர் நடித்த முதல் படமான சாந்த் சா ரோஷன் சேஹ்ரா 2005 ஆம் ஆண்டு வெளியானது.

அதனை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா மற்றும் இலியானா நடிப்பில் வெளியான கேடி திரைப்படத்தில் வில்லியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார் தமன்னா. அடுத்ததாக எஸ்ஜே சூர்யாவின் வியாபாரி திரைப்படத்தில் ஹீரோயினியாக மாறினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி மற்றும் மலையாள படங்களிலும் தமன்னா நடித்துள்ளார். தற்போது இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தமன்னா ரசிகர்களை கவரும் வகையில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி தற்போது மினுமினுக்கும் உடையில் க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.