
CINEMA
‘ஜெய் பீம்’ பட நடிகையா இது?… சேலையில சும்மா கும்முனு இருக்காங்களே… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் பல விருதுகளை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் ஹீரோயின் அக்காவாக நடித்து பிரபலமானவர் சுபத்ரா ராபர்ட்.
இவர் இந்தியாவில் பிறந்தாலும் பிரான்ஸ் நாட்டில் வளர்ந்த தமிழ் பெண். இவர் கிட்டத்தட்ட 20 வருடத்திற்கு மேலாக பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துள்ளார. இவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறார். நடிகை சுபத்ரா ராபர்ட் ஒரு செவிலியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் இந்தியாவிற்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வந்தார்.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்தில் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி வந்தார். இதைத் தொடர்ந்து ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை சுபத்ரா ராபர்ட். குறிப்பாக அசுரன், கர்ணன், வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தனுஷ் உடன் மட்டும் நான்கு திரைப்படங்களில் மட்டும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இத்திரைப்படங்களை தொடர்ந்து அவருக்கு ஜெய் பீம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகை சுபத்ரா ராபர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். இவர்களுக்கு தற்போது ஒரு மகளும் உள்ளார். சமூக வலைதளங்களில் இப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சுபத்ரா. இவர் தற்பொழுது அழகான சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.