டிரான்ஸ்பரென்ட் உடையில் ஓவர் கிளாமர் காட்டிய நடிகை சோபிதா…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!!

டிரான்ஸ்பரென்ட் உடையில் ஓவர் கிளாமர் காட்டிய நடிகை சோபிதா…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை சோபிதா. மாடலிங் துறையில் ஃபெமினா மிஸ் இந்தியா 2013 ஆம் ஆண்டு டைட்டிலை கைப்பற்றியவர். பாலிவுட் இயக்குனர் அனுராக் இயக்கத்தில் ராமன் ராகவ் 2.0 என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் மணிரத்தினம் இயக்கத்தில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இவர் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை காதலித்து வருவதாக பல செய்திகள் உலா வந்தன. இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சோபிதா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில் முகம் சுளிக்கும் வகையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sobhita Dhulipala இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sobhitad)

Nanthini