‘சிவாஜி’ பட நடிகை சிரேயா சரண் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?… புகைப்படம் உள்ளே…

By Samrin

Updated on:

தமிழ் சினிமாவில் மிகவும்  பிரபலமான நடிகை சிரேயா சரண்.   இவர் செப்டம்பர் 11தேதி  1982 ஆம் ஆண்டு பிறந்தார்.

   

இவர் தேராதூன் பூர்விகமாகக் கொண்டவர். இவர் 2001 ஆம் ஆண்டு ‘இசுதாம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக திரை பயணத்தை தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சந்தோசம்’ தெலுங்கு திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை கண்டார்.

இதை தொடர்ந்து ‘எனக்கு 20 உனக்கு 18 ‘என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவர் 2007 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ படத்தில் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இவர் தமிழில் மழை, திருவிளையாடல், ஆரம்பம், அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், புலி சிக்கு புக்கு, சந்திரா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் முன்னணி பிரபல நடிகர்களான விஜய், ஜெயம் ரவி ,ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன்  இணைந்து படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சிரேயா சரண் தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத்என்பவரை 2018 ஆம்ஆண்டு  திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது  தற்போது இவர்களின் திருமண புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.