ப்பா… எவ்ளோ அழகா இருக்கீங்க… சிம்பு பட நடிகை சித்தி இத்னானி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்… உருகும் நெட்டிசன்கள் …

ப்பா… எவ்ளோ அழகா இருக்கீங்க… சிம்பு பட நடிகை சித்தி இத்னானி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்… உருகும் நெட்டிசன்கள் …

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை சித்தி  இத்னானி.

இவர் தனது முதல் படத்திலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

இவருக்கென தற்பொழுது தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இவர் ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சசியின் இயக்கத்தில் ஹரிஷ் கல்யானுடன் இணைந்து விரைவில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இப்படத்தின் அடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சித்தி இத்னானி.

இவர் அவ்வப்பொழுது தனது கலக்கல் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்பொழுது நீல நிற மாடர்ன்  போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.

Begam