Connect with us

Tamizhanmedia.net

மாடர்ன் ட்ரெஸ்ஸில் தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ஷ்ரத்தா தாஸ்… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

CINEMA

மாடர்ன் ட்ரெஸ்ஸில் தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ஷ்ரத்தா தாஸ்… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

நடிகை ஷ்ரத்தா தாஸ் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்ததன் மூலம் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் இவர். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் என்று சொல்ல்லாம். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

Fr5-QNdqa-IAE-g-Pe

இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் எந்த படமும் இவர் நடிக்கவில்லை. ஆனால் விரைவில் இவரை தமிழ் சினிமாக்களில் காணலாம் அதற்க்கான வாய்ப்புகளும் உல்ளது.

Fr5-QOXua-UAEbp-AU

மேலும், சமூக வலைத்தளங்களின் மூலம் தனது புகைபடங்களையும் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை அடிக்கடி சகவர்ந்து வருகிறார் நடிகை ஷ்ரத்தா. அந்த வகையில் தற்போது, மாடர்ன் டிரஸ் ஒன்றில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

Fr5-QOt-Dak-AANf-ZO

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷ்ரத்தா தா அவர்கள் வெளியிட்டுள்ள இந்த ஹாட்டான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

337532900-5596142903822814-1850814921952944859-n

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top