‘நெடுஞ்சாலை’ பட நடிகையின் கணவரை பார்த்துள்ளீர்களா…. அழகிய குடும்ப புகைப்படம்…

By Samrin

Published on:

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவர்தான் ஷிவதா. இவர் ஏப்ரல் 23தேதி மாதம் 1986 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.

   

இவர் தமிழ்நாட்டைச் உள்ள  திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இவரது குடும்பத்தினர் அங்கமாலிக்குசென்று  விட்டனர்.

அங்குள்ள விஸ்வஜோதி சி எம் ஐ  என்ற பள்ளியில் பயின்றார். அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு ஆதிசங்கரா  பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தார்.

இவர்  முதலில் ‘கேரளா கபே’ என்ற மலையாள படத்தில் சிறுவேடத்தில் நடித்து  திரை வாழ்க்கையை தொடங்கினார்.

இதை தொடர்ந்து இவர் டிவியில் ஹோஸ்ட்டாக  பணிபுரிந்துள்ளார். இதைத்தொடர்ந்து   ‘நெடுஞ்சாலை’ என்ற படத்தில் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமாகினார்.

நெடுஞ்சாலை படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற பல மொழிகளில்  நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து ‘ஜீரோ’என்ற படத்திலும் நடித்துள்ளார். பரதநாட்டியத்தில்  மிகவும் ஆர்வம் உள்ளவர்.

இவர் 2007 ஆம் ஆண்டு பரதநாட்டியத்திற்கு தேசிய விருது கிடைத்தது.  நடிகை ஷிவதா ‘லிவ்விங் டுகெதர்’ என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்துள்ளார்.

அதே கண்கள் என்ற படமானது இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

இவர் மாறா, வல்லவனுக்கு வல்லவன், காட்டம்,  இரவாக்கலாம்  போன்ற  தமிழில் படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஷிவதா முரளி கிருஷ்ணன் என்பவரை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ‘அருந்ததி’என்ற  பெண் குழந்தையும் உள்ளது.  தன் குழந்தை வளர்ந்த பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர்களின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.