Connect with us

முன்னணி ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் மகாநதி சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகாஸ்..!!

CINEMA

முன்னணி ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் மகாநதி சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகாஸ்..!!

 

நடிகை ஷாதிகா குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார். முதலில் மங்கை என்ற சீரியலில் ஷாதிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் வீர நடை போடு என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

   

ரோஜா வானம் படத்தில் குட்டி லைலா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார். பின்ன ராமச்சந்திரன் படத்தில் சத்யராஜ் மகளாக நடித்துள்ளார். இதேபோல ஆனந்தம் திரைப்படத்தில் முரளியின் மகளாக நடித்துள்ளார்.

இந்நிலையில் முன்னணி நடிகர்களான அஜித் விஜய் ஆகியோரின் படத்தில் அவர்களுக்கு தங்கையாக நடித்துள்ளார். அந்த வகையில் விஜயின் குருவி படத்தில் ஷாதிகா அவருக்கு தங்கையாக நடித்தார். மாசிலாமணி திரைப்படத்தில் சுனைனாவுக்கு தங்கையாக நடித்துள்ளார்.

சுட்டி டிவியில் தொகுப்பாளனியாகவும் ஷாதிகா வேலை பார்த்துள்ளார். நடிப்பு மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் ஷாதிகா வலம் வருகிறார். இந்நிலையில் மகாநதி சீரியலில் ஷாதிகா ராகினி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஷாதிகா அவ்வபோது  போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் ஷாதிகா வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

author avatar
Priya Ram
Continue Reading
To Top