தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சங்கீதா. இவர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் அவரின் தோழியாக நடித்த இளசுகளை வெகுவாக கவர்ந்தார். இவர் சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் கிளாமர் குறைவாக இருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் ஹாட் ஆன்ட்டி என்று பதிந்து விட்டார்.இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

வெள்ளித்திரை , சின்னத்திரை என பிசியாக தற்பொழுது நடித்து வருகிறார். திரைப்படங்களில் குடும்பப் பாங்காக இருக்கும் இவர் இணையத்தில் கிளாமர் குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சங்கீதா.

இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்பொழுது நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர, ரசிகர்கள் அதை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
