‘அந்த பார்வை மட்டுமே போதும்’….. மினு மினுக்கு கவர்ச்சியான டாப்ஸில் ஹாட் போஸ் கொடுத்து பிக் பாஸ் சனம்…

‘அந்த பார்வை மட்டுமே போதும்’….. மினு மினுக்கு கவர்ச்சியான டாப்ஸில் ஹாட் போஸ் கொடுத்து பிக் பாஸ் சனம்…

சனம் ஷெட்டி, மாடலிங் துறையில் நல்ல அனுபவம் இவருக்கு உண்டு. இதன் மூலமாக பல அழகி போட்டிகளில் பங்கு பெற்றுள்ள இவர். நெறய போட்டிகளில் வென்றும் உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், இதன் மூலமாக சினிமாவில் நடிக்க காலம் இறங்கிய இவர். “அம்புலி” என்ற படத்தின் மூலமாக சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் இவர்.

இதனை தொடர்ந்து மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ள. ஒரு மிக பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸில் கலந்து கொண்டார். சிறப்பாக செய்யப்பட்டு, நல்ல பெயர் பெற்று வெளியில் வந்தார் சனம் ஷெட்டி அவர்கள். இதன் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் பதித்தார் இவர்.

மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது மினுமினுக்கும் டாப்ஸில் சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sanam Shetty (@sam.sanam.shetty)

Archana