தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர்தான் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் மொழியைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிசியாக நடித்து வருகின்றார்.
கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மீது ஆர்வம் கொண்ட இவர் அப்போதே ஒரு சில விளம்பரங்களில் நடித்து வந்தார். நன்றாக படித்துவிட்டு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர் அப்படியே சினிமா பக்கம் திரும்பினார்.
இதனைத் தொடர்ந்து பல முயற்சிக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் சந்தானம் மற்றும் ஆர்யா வரும் காமெடி காட்சி ஒன்றை சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
அதன் பிறகு ரஜினியின் காலா மற்றும் அஜித்தின் விசுவாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். இப்படி சினிமாவில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நடித்து வந்த இவ்வாறு தன்னை பிரபலமாக்கிக் கொள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில் தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர் தன்னை மேலும் பிரபலமாகி கொள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம்தோறும் புதுவிதமான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது சேலையில் ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.