38 வயதில் அழகு குறையாமல் பளிச்சுனு இருக்கும் நடிகை சதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் (உள்ளே)….

By Archana

Published on:

நடிகை சதா.., தமிழ் சினிமாவில் “ஜெயம்” படம் மூலம் அ றிமுகமானவர் தான் இவர். இந்தப் படத்தில் இடம் பெற்ற “போ போ போயா” என்ற ஒரே வசனத்தில் தன்னை உலக ரசிகர்களுக்கு அடையாளம் காட்டிக்கொண்டார் சதா. அடுத்ததாக ஷங்கரின் பிரமாண்ட படமான “அந்நியனில்” நடித்தார். இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இவர்

   

மேலும், ‘வர்ணஜாலம்’, ‘திருப்பதி’, ‘உன்னாலே உன்னாலே’, ‘எலி’ உட்பட பல படங்களில் நடித்தார். அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை. மேலும், தற்போது 38 வயதாகும் இவர் தற்போது வரையில் திருமணத்தை பற்றி ஆர்வம் காட்ட வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், தற்போது wildlife photographer-ஆக உள்ளார் நடிகை சதா, அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புதிய புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று சொல்ல்லாம்….

 

View this post on Instagram

 

A post shared by Sadaa (@sadaa17)

author avatar
Archana