கவர்ச்சியில் புகுந்து விளையாடும் பரத் பட நடிகை ரீமா.. ஜாக்கெட் இல்லாமல் சேலையுடன் ஹாட் போஸ்..

By Begam

Updated on:

மலையாளத் திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் படியே ரீமா கல்லிங்கல். இவர் ருது என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். மாடல் அழகியான இவர் திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்த தற்போது புகழ்பெற்ற நடிகையாக மாறியுள்ளார்.

   

இவருக்கு முதல் திரைப்படத்தில் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து கேரளா கபே, நீல தாமரை மற்றும் ஹேப்பி ஹஸ்பன்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதேசமயம் ஜீவா நடிப்பில் வெளியான கோ என்ற திரைப்படத்திலும் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் பரத் நடிப்பில் வெளியான யுவன் யுவதி என்ற திரைப்படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். அதனைப் போலவே சித்திரை செவ்வானம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர்  ஜாக்கெட் இல்லாமல் வெறும் சேலையை மட்டும் சுற்றிக் கொண்டு வெளியிட்ட ஹாட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.