பள பளக்கும் சேலையில் இடுப்பை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் சீரியல் நடிகை ரேஷ்மா….

By Archana

Published on:

ஆந்திராவில் பிறந்து தமிழ் சின்னத்திரையில் கலக்கி வருபவர் தான் நடிகை ரேஷ்மா. ஆரம்ப காலங்களில் சீரியல் நடிக்க தொடங்கிய இவர் தற்போது மக்களிடத்தில் பிரபலமான ஒரு சீரியல் நடிகையாக வலம் வருகிறார் நடிகை ரேஷ்மா. “வம்சம்” என்ற சீரியலில் நடிக்க துவங்கி பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

reshma-20

   

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவின் பிரபலமான ஒரு நடிகரான நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி ஆவார். காமெடி நடிகர் சூரியுடன் இவர் நடித்த புஷ்பா புருஷன் காமெடி காட்சி ரசிகர்களை கவர்ந்தது என்று சொல்ல்லாம்.

reshma2-20

ஒருபக்கம், நாட்டுக்கட்ட உடம்பை நச்சின்னு காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலமாக இவருக்கு சோசியல் மீடியா பக்கங்களில் அதிக அளவிலான fan பலோவ்ர்ஸ்கள் உள்ளார்கள் என்று சொல்ல்லாம்.

reshma3-20

இந்நிலையில், தற்போது பள பளக்கும் நீல நிற சேலையில் தனது இடுப்பை காண்பித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இவருடைய ரசிகர்களை சொக்க வைத்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.

reshma4-21

author avatar
Archana