மாலத்தீவில் கவர்ச்சியான உடையில்... ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்....!!! - Tamizhanmedia.net
Connect with us

Tamizhanmedia.net

மாலத்தீவில் கவர்ச்சியான உடையில்… ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்….!!!

CINEMA

மாலத்தீவில் கவர்ச்சியான உடையில்… ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்….!!!

இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதைப் போலவே கவர்ச்சி காட்டுவதிலும் பல கவர்ச்சி நடிகைகளுக்கு இவர் டஃப் கொடுத்து வருகின்றார்.

இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் திரைப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் இந்தியன் 2 மற்றும் 31 அக்டோபர் லேடிஸ் நைட் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி படங்களையும் தன் கைவசம் வைத்துள்ளார்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது மாலத்தீவிற்கு சென்று உள்ள நிலையில் அங்கு கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in CINEMA

To Top