நடிகை ராதிகாவ அவுங்க அப்பாவோட பாத்திருக்கீங்களா….இதுவரை யாரும் பார்த்திடாத UNSEEN புகைப்படம் உள்ளே ……

By Begam

Published on:

நடிகை ராதிகா தனது தந்தை எம் ஆர் ராதாவுடன் சிறுவயதில் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

இயக்குநர் பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் ஒரு அப்பாவி கிராமத்து பெண்ணாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை ராதிகா. 80 மற்றும் 90-களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக நடித்தார். தனது சிறந்த நடிப்புக்காக ஃபிலிம்பேர் விருது மற்றும் தமிழகத்தின் மாநில விருதுகளையும் வென்றார்.

   

வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, சின்னத்திரையிலும் எண்ட்ரியானார். சித்தி, செல்வி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சித்தி 2 என பல சீரியல்களில் நடித்துள்ளார்.பிரபல நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள்தான் நடிகை ராதிகா என்பதை நாம் அறிவோம். என்னதான் வாரிசு நடிகையாக இருந்தாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் நடிகை ராதிகா.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் அக்ட்டிவாக இருக்க கூடியவர் நடிகை ராதிகா. தற்பொழுது நடிகை ராதிகா தனது தந்தை எம்.ஆர். ராதாவுடன்  எடுத்துக்கொண்ட இதுவரை யாரும் பார்த்திடாத அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.  இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…