குளியல் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி…. புகைப்படம் வெளியிட்ட நடிகை பார்வதி நாயர்….!!!!

குளியல் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி…. புகைப்படம் வெளியிட்ட நடிகை பார்வதி நாயர்….!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பார்வதி நாயர்.

இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முதல் முதலில் தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தினம் தோறும் புதுவிதமான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான பாலோயர்ஸ் உள்ளனர்.

சமீபகாலமாக கிளாமர் காட்டி அதிக அளவு கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அவ்வகையில் தற்போது குளியல் உடையில் அவர் போட்டோ சூட் நடத்திய அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini