செகப்பு கலர் ட்ரெஸ்ல செம்மையா இருக்கீங்க…. நடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே…

செகப்பு கலர் ட்ரெஸ்ல செம்மையா இருக்கீங்க…. நடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே…

நடிகை நிவேதா பெத்துராஜ்.., இவர் 2016 நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி தந்த “ஒரு நாள் கூத்து” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இந்தப் படத்தில் தினேஷ், மியா, ரித்விகா போன்ற பலர் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தினை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமான ஒரு நடிகை ஆனார் நடிகை நிவேதா பெத்துராஜ். மேலும், நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் படு கிளாமராக நடித்து வரக்கூடிய நடிகை.

தற்போது அதிக அளவு பட வாய்ப்புகள் இல்லாத நடிகைகளின் வரிசையில் இருப்பவர் தான் என்ற நிவேதா பெத்துராஜ். கடைசியாக பிரபுதேவாவுடன் இணைந்து “பொன் மாணிக்கவேல்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சோசியல் மீடியா பக்கங்களில் தற்போது ஆக்ட்டிவாக வலம் வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் செகப்பு கலர் ட்ரெஸில் நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள் சில தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Archana