Connect with us

Tamizhanmedia.net

‘மேக்கப் இல்லாமலே இவ்ளோ அழகா?’… வைரலாகும் நடிகை நித்யா மேனனின் லேட்டஸ்ட் கியுட் புகைப்படங்கள்…

CINEMA

‘மேக்கப் இல்லாமலே இவ்ளோ அழகா?’… வைரலாகும் நடிகை நித்யா மேனனின் லேட்டஸ்ட் கியுட் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் ‘180’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி ,24, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்து  பிரபலமானார். தளபதி விஜயுடன் ‘மெர்சல்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தது, தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த மிகப் பெரிய ரீஎண்ட்ரி என்று அவரே குறிப்பிட்டு இருந்தார்.

நடிகர் தனுஷ் உடன் இவர் இணைந்து நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியான ‘wonder woman’ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

இதைத்தொடர்ந்து மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக் கதையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட அயர்ன் லேடி என்ற படத்தில் நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். நடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகை நித்யா மேனன் சமூகவலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் எதுவும் இன்றி வெளியிட்டுள்ள செல்பி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top