கருப்பு உடையில் ஓவர் கிளாமர் காட்டி ரசிகர்களை மயக்கும் நடிகை மௌனி ராய்…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்…..!!!!

By Nanthini

Published on:

சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமாகி இன்று ரசிகர்களின் மனதை வென்ற நடிகைகள் பலரும் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு தான் தற்போது மவுசு அதிகமாக உள்ளது. அதே சமயம் சீரியல்களில் இருந்து சினிமா பக்கம் வந்தவர்கள் பலரும் உள்ளனர். அந்த வரிசையில் நாகினி சீரியல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை மௌனி ராய். இந்த சீரியலில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

நாகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய் இந்திய அளவில் பிரமாண்டமாக வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த கேஜிஎப் முதல் பாகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தாலும் அடுத்தடுத்து நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் வருவது வழக்கம்தான்.

ஆனால் இவருக்கு எதிர்பார்த்து அளவிற்கு இன்னும் எந்த படங்களிலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது கருப்பு நிற உடையில் ரசிகர்களை கவறும்படியான புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

author avatar
Nanthini