பிரபல காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவின் மகனை பாத்துருக்கீங்களா?…. எவ்ளோ  அழகு… செம கியூட் புகைப்படம் உள்ளே…

பிரபல காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவின் மகனை பாத்துருக்கீங்களா?…. எவ்ளோ  அழகு… செம கியூட் புகைப்படம் உள்ளே…

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகியாக அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானத்தின் காதலியாக நடித்திருந்தனர் மதுமிதா. இந்த படத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார்.

இவர் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக இப்படத்தில் நடித்திருப்பார். இப்படத்தின் காமெடியும் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அட்டகத்தி, ராஜா ராணி, காக்கி சட்டை, காஞ்சனா 2, டிமான்டி காலணி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக காட்டேரி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

நடிகை மதுமிதாவிற்கு 2019ல் தனது நெருங்கிய உறவினரான மோசஸ் ஜோயல் என்பவரை  திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில் நடிகை மதுமிதா தனது மகனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை மதுமிதாவின் மகனா இவர்? செம கியூட்டாக உள்ளாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

Begam