‘Back போஸ் லாம் வேற மாரி இருக்கு’…. இளம் நடிகை மாளவிகா மேனன் வெளியிட்டுள்ள போட்டோஸ்…. உருகும் நெட்டிசன்கள்…

By Archana

Updated on:

இளம் நடிகையான மாளவிகா மேனன்.., தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார். மேலும், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான “இவன் வேற மாதிரி” என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை சுரபிக்கு தங்கையாக நடித்திருந்தார் இவர்.

   

குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை மாளவிகா மேனன் அவர்கள். “பிரம்மன்” என்ற திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு தங்கையாக நடித்திருந்தார் நடிகை மாளவிகா அவர்கள். அதன் பிறகு நடிகர் மகேந்திரன் நடிப்பில் வெளியான “விழா” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும், சமீபலகாலமாக சோசியல் மீடியா பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை மாளவிகா மேனன், அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Malavika✨ (@malavikacmenon)

author avatar
Archana