90s களில் மிக பிரபல நடிகை மதுபாலாவின் கணவர் மற்றும் மகள்களை பார்த்து உள்ளீர்களா?… என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்…

90s களில் மிக  பிரபல நடிகை மதுபாலாவின் கணவர் மற்றும் மகள்களை பார்த்து உள்ளீர்களா?… என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்…

90S களில் மிகவும் பிரபலமான நடிகைகளின் ஒருவராக வலம் வந்தவர் நடிகை  மதுபாலா.’ஒத்தயாள் பட்டாளத்தில்’  என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து கே. பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘அழகன்’என்ற  திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

1992 ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ படத்தில் கதாநாயகியாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இப்படத்தில் அரவிந்த்  சிவசாமிக்கு மனைவியாக மதுபாலா நடித்துள்ளார். இவர்  பல முன்னணி நடிகர்ககளுக்கு  ஜோடியாக  நடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஜென்டில்மேன்’ படத்தில் கதாநாயகியாக  நடித்திருந்தார் .

இவர்  தமிழில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு கன்னடம் போன்ற மொழி  படங்களில் நடித்துள்ளார்.

இவர் அதிகமான இந்தி திரைப்பட நடிகையாக வலம் வந்துள்ளார். இவர்  மிகப பிரபலமான நடிகர்களான  அசோக் குமார், தேவ் ஆனந்த், மோகன்லால், மம்முட்டி, அக்க்ஷய் குமார், ரிஷி கபூர்,

ஜீதேந்திரா, நசிருத்தீன் ஷா, அர்ஜூன், ஜாக்கி செராஃப், கோவிந்தா, அஜய் தேவ்கான், சைய்ஃப் அலி கான், நானா படேகர் எனப் பலருடன் நடித்துள்ளார்.

நடிகை மதுபாலா ஆனந்த் ஷா   என்பவரை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர் 2010 முதல் 11 வரை ஜெயா டிவியில்  ஒளிபரப்பான செளந்தர வள்ளி என்ற சீரியல் மூலமாக ரீ என்ட்ரி  கொடுத்தார்.

தற்போது இவர் சோசியல் மீடியாவின் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இவரின் குடும்ப புகைப்படமானது  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Samrin