சேலையில் வித விதமா போஸ் கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி…. லைக்ஸ்களை குவிக்கும் நெட்டிசன்கள்…

சேலையில் வித விதமா போஸ் கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி…. லைக்ஸ்களை குவிக்கும் நெட்டிசன்கள்…

தமிழ் சினிமாவில் நடிகை கஸ்தூரியின் முதல் படம் ஆத்தா உன் கோயிலிலே. அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்தார் இவர். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் நடிகை கஸ்தூரி அவர்கள், ஒரு Hockey வீராங்கனை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். சமூக அக்கறை கொண்ட இவர் அவ்வப்போது தனது கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார்.

மேலும், அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுடன் சோசியல் மீடியா பக்கங்களில் வாக்குவாதம் செய்வது போன்றவற்றிலும் ஈடுபடுவார் நடிகை கஸ்தூரி.

சமூகவலைத்தள பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை கஸ்தூரி. இந்நிலையில் தற்போது நடிகை கஸ்தூரி, பச்சை நிற புடவை கட்டி அழகான சிரிப்போடு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Archana