‘இந்த வயசுலயும் இப்படி இருக்காங்களே’…. நடிகை கனிகா வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்… உருகும் நெட்டிசன்கள்…

‘இந்த வயசுலயும் இப்படி இருக்காங்களே’…. நடிகை கனிகா வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்… உருகும் நெட்டிசன்கள்…

நடிகை கனிகா ( Kaniha ). கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர். மேலும், “5 ஸ்டார்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் தான் இவர். மேலும், எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தார் இவர். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த “வரலாறு” படத்தில் நடித்திருந்தார்.

மேலும், ஒரு சில ஆண்டு கால இடைவேளைக்கு பின்னர் “ஓ காதல் கண்மணி” படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” படத்தில் நடிக்கிறார் நடிகை கனிகா. தமிழை தாண்டி மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர்.

மேலும் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “எதிர்நீச்சல்” என்னும் சீரியல் நடித்து வருகிறார் இவர். இந்நிலையில் தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் தனது Low Neck -ஐ காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…

Archana