காதல் கிசுகிசுவில் சிக்கிய நடிகை ஜான்விகபூர்!!…. காதலன் இவர்தானா!…. தீயாய் பரவும் தகவல் இதோ!….

காதல் கிசுகிசுவில் சிக்கிய நடிகை ஜான்விகபூர்!!…. காதலன் இவர்தானா!…. தீயாய் பரவும் தகவல் இதோ!….

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட் நடிகர் ஒருவரை காதலிப்பதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடன் இணைந்து நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்ற அளவிற்கு அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதில் வல்லவர்.

இவர்தன் அழகால் அனைத்து ரசிகர்களையும் கட்டி இழுத்தார். இவர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார். நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் ஜான்விகபூர். இவர் ‘தடக்’ திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

தனது அம்மாவின் மறைவுக்கு பின்னர் திரையுலகில் கால் பதித்த இவர் அம்மா வீட்டை இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான குட் லக் செர்ரி திரைப்படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணற செய்து வருகிறார். மில்லர், பால்வா,மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி
போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார். அவ்வப்பொழுது நடிகை ஜான்வி கபூர் காதல் கிசுகிசுகளிலும் சிக்கி வருகிறார்.

சமீபத்தில் ஜான்விகபூர் மாலத்தீவுக்கு சென்ற பொழுது நடிகர் ஷிகர் பஹாரியாவுடன்
காதலில் இருப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடன் டெல்லியில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியிலும் ஜோடியாக காணப்பட்டார். இவர்கள் இருவரின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இவர்தான் நடிகை ஜான்வி கபூரின் காதலன் என்றும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.

Begam