அந்த இடத்தில் டாட்டூ தெரியும் அளவிற்கு கிளாமர் போஸ் கொடுத்த நடிகை ஹனி ரோஸ்…. வாயை பிளக்கும் ரசிகர்கள்….!!!!

அந்த இடத்தில் டாட்டூ தெரியும் அளவிற்கு கிளாமர் போஸ் கொடுத்த நடிகை ஹனி ரோஸ்…. வாயை பிளக்கும் ரசிகர்கள்….!!!!

மலையாள நடிகைகள் பலரும் இன்று தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கின்றனர். ஆனால் அனைவருக்கும் இந்த வாய்ப்பு அமையவில்லை. ஒரு சிலர் மட்டுமே தமிழ் சினிமாவில் கால் தடத்தை பதித்துள்ளனர். அவ்வகையில் தமிழில் முதல் கனவு என்ற திரைப்படத்தில் மலையாள நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ஹனி ரோஸ்.

அதன் பிறகு இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்த இவ்வாறு சமீபத்தில் நடிகர் ஜெய் மற்றும் சுந்தர் சி நடிப்பில் வெளியான பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனிரோஸ் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது பின்பகுதி முதுகில் இருக்கும் டாட்டூ தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்துள்ளார்.

Nanthini