‘சகியே நீ யாரடி’……. இளம் நடிகை திவ்ய பாரதி வெளியிட்டுள்ள வீடியோ…. கிரங்கிபோன ரசிகர்கள்… வீடியோ(உள்ளே)..

‘சகியே நீ யாரடி’……. இளம் நடிகை திவ்ய பாரதி வெளியிட்டுள்ள வீடியோ…. கிரங்கிபோன ரசிகர்கள்… வீடியோ(உள்ளே)..

தமிழ் சினிமாவில் தற்போது இளம் நடிகையாக வளர்ந்து இருப்பவர் தான் நடிகை திவ்யபாரதி அவர்கள். தெலுங்கில் ‘பாலி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் ‘பேச்சுலர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கால்பதிக்க உள்ளார் திவ்யபாரதி.

இந்தப் படத்தை நடிகர் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, தந்து கவர்ச்சியான போட்டோக்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டாம்.

இந்த நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அவருடைய fan followers-களை வெகுவாக கவர்ந்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த அழகிய வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

Archana