நடிகை திவ்ய பாரதி பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவருக்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே திவ்யபாரதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். லிப் லாக் காட்சியில் திவ்ய பாரதி துணிச்சலாக நடித்தார்.

இந்நிலையில் மாடலிங் துறையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித் திரையில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திவ்ய பாரதி. இதனையடுத்து பிக் பாஸ் புகழ் நடிகர் முகின் ராவுடன் இணைந்து மதில் மேல் காதல் என்ற திரைப்படத்திலும் அவர் நடித்தார். அதன் பிறகு அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லை.

ஆனால் இன்ஸ்டாகிராமில் திவ்யபாரதிக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ் உள்ளனர். எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் திவ்ய பாரதி மார்டன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவார். சினிமாவுக்கு வந்த குறுகிய காலகட்டத்தில் மக்களிடையே பிரபலமான நடிகைகளின் திவ்யபாரதியும் ஒருவர்.

நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக அவ்வபோது ஓவர் கிளாமரில் இறங்கி விடுகின்றனர். அந்த வகையில் திவ்ய பாரதியும் கருப்பு நிற உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து போட்டோஸை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோஸை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.

