உச்சகட்ட கவர்ச்சி உடையில் எல்லை மீறும் நடிகை தர்ஷா குப்தா… கிறிஸ்துமஸ் வாழ்த்து புகைப்படங்கள் இதோ….

உச்சகட்ட கவர்ச்சி உடையில் எல்லை மீறும் நடிகை தர்ஷா குப்தா… கிறிஸ்துமஸ் வாழ்த்து புகைப்படங்கள் இதோ….

நடிகை தர்ஷா குப்தா கிறிஸ்துமஸ் உடையில் படு கவர்ச்சியாக வாழ்த்து கூறும் புகைப்படங்களை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வித் கோமாளி சீசன் 2வில் பங்கேற்று பட்டிதொட்டி  எல்லாம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் தற்பொழுது சினிமா வாய்ப்புகளை வாரி குவித்து வருகிறார். நடிகை தர்ஷா குப்தா மாடல் மற்றும் நடிகையாகவும் வலம் வந்து கொண்டுள்ளார். இவர் சீரியல்கள் மூலம் தான் முதன்முதலில் திரை உலகில் அறிமுகமானார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’ என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். பின்னர் விஜய் டிவியில் ‘அவளும் நானும்’ தொடரில் மௌலிக்காதேவி மற்றும் அம்ருத் கலாம் ஆகியோருடன் அறிமுகமானார். இதை தொடர்ந்து விஜய் டிவியில் ‘செந்தூரப்பூவே’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து இவருக்கு ‘கோமாளி சீசன் 2’வில் பங்கிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் அவ்வப்பொழுது தனது விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை திணறச் செய்து வருகிறார்.

இவருக்கு இணையத்தில் எக்கச்சக்க followers உள்ளனர். இந்நிலையில் தற்பொழுது இவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்….

Begam