Connect with us

விடுதலை பட நடிகையா இது?.. கருப்பு நிற மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!

CINEMA

விடுதலை பட நடிகையா இது?.. கருப்பு நிற மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இசை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் பவானி ஶ்ரீ. இவர் திரைப்பட நடிகையாக தற்போது சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். பிரபல இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷின் உடன்பிறந்த தங்கை தான் இவர். முதல் முதலில் மாடல் அழகியாக தன்னுடைய கேரியரை தொடங்கியவர் பல்வேறு விளம்பர படங்களிலும் போட்டோ சூட் நடத்தி அனைவருடைய கவனத்தையும் எடுத்தார்.

   

அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் அதிகமாக இருந்ததால் பாவ கதைகள், கா பே ரண சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். குறிப்பாக கா பே ரண சிங்கம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்த மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

   

 

அதன் பிறகு அடுத்ததாக விடுதலை திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன்னுடைய நடிப்பால் கவர்ந்த இழுத்தார். ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தினார். இந்த படத்தில் தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்த இவருடைய நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

தற்போது விடுதலை 2 மற்றும் நண்பன் ஒருவன் வந்த பிறகு உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பவானி ஸ்ரீ அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது கருப்பு நிற ஸ்லீவ்லஸ் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

author avatar
Nanthini
Continue Reading
You may also like...

More in CINEMA

To Top