Connect with us

வருஷமெல்லாம் வசந்தம் பட நடிகையா இது?.. மாராப்பை விலக்கி சேலையில் கவர்ச்சி காட்டி ஹாட் போட்டோ ஷூட்..!!

TRENDING

வருஷமெல்லாம் வசந்தம் பட நடிகையா இது?.. மாராப்பை விலக்கி சேலையில் கவர்ச்சி காட்டி ஹாட் போட்டோ ஷூட்..!!

 

விக்ரம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான சாமுராய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் நடிகை அனிதா ஹாச நந்தினி. தன்னுடைய 20 வயதில் கபி சவுதம் கபி என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார்.

   

அதனைத் தொடர்ந்து தமிழில் மற்றும் தெலுங்கு என பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் வருவதற்கு மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சாமுராய் திரைப்படத்திற்கு முன்பாகவே மனோஜுடன் வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன.

இறுதியாக சுக்ரன் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் அதிக அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் இந்தி மற்றும் கன்னடம் என பழமொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தார்.

அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் டிவி சீரியல்களில் மற்றும் ரியலிட்டி நிகழ்ச்சிகளில் நடிக்க தொடங்கினார்.

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சேலையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

author avatar
Nanthini
Continue Reading
To Top