கல்லூரி விழாவில் கலந்து கொண்ட நடிகை அனிகா போட்ட சீன் … இந்த வயசுல இவ்ளோ ஆகாதும்மா… வீடீயோவை நீங்களே பாருங்க…

கல்லூரி விழாவில் கலந்து கொண்ட நடிகை அனிகா போட்ட சீன் … இந்த வயசுல இவ்ளோ ஆகாதும்மா… வீடீயோவை நீங்களே பாருங்க…

‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். இவர் ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இதைத்தொடர்ந்து மலையாளத் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை அனிகா.

‘என்னை அறிந்தால்’ படத்தை தொடர்ந்து, இவர் ‘விசுவாசம்’ திரைப்படத்தில் நடிகர் அஜித் மற்றும் நயன்தாராவிற்கு மகளாக நடித்து அசத்தினார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்பொழுது பதிவிடும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நடிகை நயன்தாராவை போலவே இவர் மாறி வருவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து குட்டி நயன்தாரா என்றும் அழைத்து வருகின்றனர். தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் ஹீரோயினாக பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். முதன்முதலாக இவர் புட்ட பொம்மா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி கலக்கி வருகிறார் நடிகை அனிகா.

தற்பொழுது இவர் மலையாளத்தில் உருவாகி வரும் ஓ மை டார்லிங் என்ற படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இத்திரைப்படத்தில் நடிகை அனிகா நடித்த லிப் லாக் காட்சி அப்படி இருந்தது. முதல் படத்திலேயே இப்படியா என்று ரசிகர்கள் நடிகை அனிகாவை விமர்சித்து வந்து கொண்டுள்ளனர்.

இதற்க்கு அவர் விளக்கமும் கொடுத்திருந்தார்.  தற்பொழுது இவர் கல்லூரி விழா ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அங்கு மேடையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். தன்னை பேச அழைத்ததும் ஓவராக சீன் போட்ட அனிகா, பின்னர் எழுந்து மேஜை மீது ஸ்டைலாக கையை ஊன்றி நின்று கொண்டு பேசினார். தற்பொழுது இவரின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனிகாவின் இந்த செயலை பலவாறு விமர்சித்து வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by AasHiN (@d_boy_with_d_crown)

Begam