குட்டையான உடையில் கிளாமர் போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா…. போட்டோவை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்….!!!!

குட்டையான உடையில் கிளாமர் போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா…. போட்டோவை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் அசத்தி வருபவர் ஆண்ட்ரியா. இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, அரண்மனை 1, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் ஒரு சில காட்சிகளில் அண்ட் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் விரைவில்  திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இவர் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது இவர் நடிப்பின் பிசாசு 2 திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைப் போலவே அனல் மேலே பனித்துளி,மாளிகை மற்றும் செல்ல கூடாத உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கும் ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஹாலிவுட் படங்களில் நாயகிகளுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது குட்டை ஆடையுடன் கிளாமர் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Andrea Jeremiah இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@therealandreajeremiah)

Nanthini