அடேங்கப்பா… நடிகை எமி ஜாக்ஸனுக்கு இவ்வளவு பெரிய மகனா?… போட்டோவ பார்த்த ஷாக் ஆயிடுவீங்க…

அடேங்கப்பா… நடிகை எமி ஜாக்ஸனுக்கு இவ்வளவு பெரிய மகனா?… போட்டோவ பார்த்த ஷாக் ஆயிடுவீங்க…

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை எமி ஜாக்சன். இவர் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து ‘மதராசபட்டினம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் முதன் முதலில் அறிமுகமானார். இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் இவர் பிரிட்டிஷ் பெண்ணாகவே நடித்து இருந்தார்.

இதை தொடர்ந்து விக்ரமுடன் தாண்டவம், தனுஷ் உடன் தங்க மகன், விஜய்யுடன் தெறி, ரஜினியுடன் 2.0 என பல படங்களில் நடித்த அசத்தியிருந்தார். இதை தொடர்ந்து அவர் தற்பொழுது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் திரையுலகில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஜார்ஜ் என்பவரை காதலித்து வருவதாகவும், அவரது குழந்தைக்கு தாயாக இருப்பதாகவும் கூறி அதிர்ச்சி கொடுத்தார். குழந்தை பிறந்த பின்னர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்த எமி ஜாக்சன் ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஜார்ஜ் உடன் பிரேக் அப் ஆன சில மாதங்களிலேயே மீண்டும் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து அவருடன் டேட்டிங்கும் செய்து வருகின்றார் நடிகை எமி ஜாக்சன். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை எமி ஜாக்சன். தற்போது இவர் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

Begam