தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.இவர் மனைவி ஜோதிகா.
இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
இதனிடையே திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்ட ஜோதிகா மீண்டும் சினிமாவில் நுழைந்துள்ளார்.
தொடர்ந்து சூர்யாவும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது கங்குவா என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் இரண்டு வருடங்களாக மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகின்றது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. இந்த படமானது கடந்த நவம்பர் 14 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இதனையடுத்து இந்த படத்திற்கான ப்ரமோஷன் வேளைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அடுத்ததாக புறநானூறு படத்தில் நடிக்கிறார்.
சூர்யாவை பொறுத்தவரை நல்ல நடிகராக இருந்தாலும் சிறந்த கணவராகவும் இருக்கிறார். எவ்வளவு கோபமாக இருந்தாலும் அவரது கண்களை பார்த்தால் அனைத்தும் மறந்து விடும்.
அவர் கண்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறிய வீடியோ சமீபத்தில் வைரலானது. ஜோதிகா கூறுவதை போல் சூர்யா விழா மேடைகளில் தனது மனைவி பற்றி பேசாமல் இருந்தது இல்லை.ஜோதிகா கொடுக்கும் தைரியம் தான் இந்த அளவுக்கு நன்றாக நடிக்க முடிகிறது என அவரே தெரிவித்தார்.
36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா, நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பாலிவுட் பக்கம் திரும்பியுள்ள ஜோதிகா தற்போது டப்பா கார்டெல் என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார்.
இப்படியான நிலையில் சமீப காலமாக மார்டனில் கலக்கி வரும் ஜோதிகா தற்போது கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது