Categories: CINEMA

திடீரென தனது குடும்பத்துடன் ரஜினிகாந்தை சந்தித்த நடிகர் விஜயகுமார்… ஓ இதுதான் விஷயமா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சினிமா குடும்பம் என்றால் அதில் நடிகர் விஜயகுமாரின் குடும்பமும் ஒன்று.நடிகர் விஜயகுமார் தொடங்கி அவரது மனைவி, மகன், மகள்கள் என அனைவரும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர்கள். பல்வேறு வெற்றி படங்களை இந்த குடும்பத்தினர் திரையுலகத்திற்கு கொடுத்துள்ளனர்.

அருண் விஜய் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தாலும், அவரது சகோதரிகள் திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர். நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகர் அருண் விஜயின் சகோதரியுமான, அனிதா விஜயகுமாரின் மகள்தான் தியா.

தியா தற்பொழுது லண்டனில் பயின்று டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.  இந்நிலையில் நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான அனிதாவின் மகள் தியாவுக்கு கடந்த ஆண்டு டிலன் மிஸ்ட்ரி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இதைத்தொடர்ந்து இந்த மாதத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக நடிகர் விஜயகுமார் தனது மகள்களுடன் திரைபிரபலன்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் தனது குடும்பத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்த போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

3 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

5 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

5 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

6 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

6 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

8 மணி நேரங்கள் ago