Categories: CINEMA

பேத்தியின் திருமணத்தில் செம ஆட்டம் போட்ட நம்ம ‘நாட்டாமை’…  சவுண்ட்-அ ஏத்துங்கப்பா… வீடியோ படுவைரல்…

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜயகுமார். இவர்  திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொலைக்காட்சி தொடர்களில் தற்பொழுதும் நடித்து கொண்டுள்ளார். விஜயக்குமாரை தொடர்ந்து அவரது மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவில் இப்பொழுது ஆக்சன் ஹீரோவாக வெற்றி வலம் வந்து கொண்டுள்ளார்.

#image_title

நடிகர் விஜய்குமாரின் மனைவி மஞ்சுளா, மகன் அருண் விஜய், மகள்கள் வனிதா விஜயகுமார், பிரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார், கவிதா விஜயகுமார் என பெரும்பாலானோர் திரையுலகில் தடம் பதித்திருக்கின்றனர். விஜயகுமாரின் பேரனும் அருண் விஜய்யின் மகனுமான ஆர்ணவ்வும் ஓ மை டாக் படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார்.

இந்நிலையில், மூத்த மகளான அனிதாவின் மகள் தியாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வெளிநாட்டில் மருத்துவம் படித்து வரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவிற்கு, திலன் என்பவருடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த திருமண விழாவில் நடிகை வனிதாவை தவிர குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

#image_title

திருமண புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து திருமணத்தில் நடைபெற்ற ஒரு சில மறக்க முடியாத நினைவுகளையும் அவ்வப்பொழுது இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் தியாவின் தாத்தாவான நடிகர் விஜயகுமார் தனது பேத்தியின் திருமணத்தில் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

8 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago