Categories: CINEMA

திருமணத்திற்கு முன்பு ஜாலியா ஒரு ட்ரிப்..  சைக்கிளிங்கில் கலக்கும் சித்தார்த்-அதிதி ராவ்.. வைரலாக வீடியோ..!

நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணத்திற்கு முன்பாக ஜாலியாக ஒரு ட்ரிப் சென்று இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சித்தார்த். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தாலும் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடிப்பதற்கு மிகுந்த முயற்சி செய்து வருகின்றார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. மேலும் இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கின்றார். இவர் நடிகை அதிதி ராவ் என்பவரை கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. நடிகை அதிதி ராவ் தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த காற்று வெளியிடை என்ற திரைப்படத்தில் கார்த்தி அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த இவர் தற்போது ஹிந்தி திரைப்படங்களின் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர்களது திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இருவரும் திருமணத்திற்கு முன்பாக வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று இருக்கிறார்கள்.  இத்தாலி நாட்டில் சித்தார்த் மற்றும் அதிதி இருவரும் இயற்கை எழில் கொஞ்சம் அழகிய இடத்தில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருக்கின்றார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இருவரும் சைக்கிளிங் செய்த வீடியோ ஒன்றையும் நடிகை அதிதிராவ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

14 நிமிடங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

47 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

2 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago